கூடுமே எல்லாம் கூடுமே

உம்மாலே எல்லாம் கூடும்

கூடாதது ஒன்றுமில்லை உம்மால்

கூடாதது ஒன்றுமில்லை

 

1.

கடல் மீது நடந்தீரையா கடும் புயல் அடக்கினீரே

சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே    – கூடுமே

 

2.

செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா

யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா    – கூடுமே

 

3.

மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா

மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா    – கூடுமே

 

4.

உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா

உன் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா  – கூடுமே

 

5.

மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா

குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா    – கூடுமே

 

6.

வனாந்தர பாதையிலே ஜனங்களை ந‌ட‌த்தினீரே

க‌ற்பாறை க‌ன்ம‌லையை நீருற்றாய் மாற்றினீரே   – கூடுமே

 

7.

உட‌ல் கொண்ட‌ அனைவ‌ருக்கும் உண‌வு ஊட்டிகிறீர்

க‌றையும் காக‌ங்க‌ளுக்கு இரை கொடுத்து ம‌கிழ்கிறீர் – கூடுமே

 

8.

ப‌க‌லை ஆள்வ‌தற்க்கு க‌திர‌வ‌னை உருவாக்கினீர்

இர‌வை ஆள்வ‌தற்க்கு விண்மீனை உருவாக்கினீர்   – கூடுமே

 



kudume ellam kudume

ummale ellam kudum

kudadhathu onrumillai ummal

kudadhathu onrumillai

 

1.

katal mithu natanththiraiya kadum buyal atakkinire

saththanai odukkinire charva vallavare    – kudume

 

2.

sengkatal ummaik kandu oodtam bidithdhathaiya

yorthan ummaik kandu binnokkis senrathaiya    – kudume

 

3.

mariththu uyirththiraiya maranaththai jaெyiththiraiya

marupadi varuviraiya urumarram dharuviraiya    – kudume

 

4.

um namam sonnal bothum beykal ooduthaiya

un beyaral kaikal niddinal noykal maraiyuthaiya  – kudume

 

5.

malaikal semmari bol thulliyathu een aiya

kunrukal aadukal bol kuthithdhathum een aiya    – kudume

 

6.

vananthdhara bathaiyile janangkalai na‌ta‌ththinire

ka‌rbarai ka‌nma‌laiyai nirurray marrinire   – kudume

 

7.

uta‌l konta‌ anaiva‌rukkum una‌vu uuddikirir

ka‌raiyum kaka‌ngka‌lukku irai koduththu ma‌kizkirir – kudume

 

8.

pa‌ka‌lai aalva‌dharkku ka‌thira‌va‌nai uruvakkinir

ira‌vai aalva‌dharkku vinminai uruvakkinir   – kudume